பா.ஜ.க கட்சியில் சேருகிறாரா பிரசாதா?

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரசாதா, பா.ஜ.க கட்சியில் சேர இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து அவரிடம் கேட்ட போது, அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துள்ளார். உத்திரபிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர்.