தேர்தல் வாக்குறுதிகள் குறித்து டிம்பில் யாதவ்

தேர்தல் வாக்குறுதிகளை குறித்து சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் கூறுகையில், பெண்களுக்காக பாதுகாப்பு அம்சங்கள் பல அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றார். மேலும் அவர்களுக்கு பென்சன் திட்டங்கள் கொண்டுவரவுள்ளன.