மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளனர். இப்போது ராகுல் காந்தி அங்கு பிரசாரம் செய்யவுள்ளார். வட மால்வாவில் இப்போது பலத்த போட்டி உள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Videos