பெகுசராய் தொகுதியில் கன்னையா குமார் போட்டி

மக்களவை தேர்தலில் பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் கன்னையா குமார் போட்டியிடுகிறார். இடதுசாரிகளின் வேட்பாளராக அவர் களத்தில் நிற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Videos