மம்தா, மோடியை விமர்சித்து ராகுல் பிரசாரம்

மேற்கு வங்கத்தில் திடீர் அரசியல் திருப்பமாக மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். மம்தா ஆட்சியில் இளைஞர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதா ராகுல் குற்றம்சாட்டினார்.

Related Videos