பா.ஜ.க கட்சிக்கு ஆதரவாக பேசிய ஆளுநர்

ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங், பா.ஜ.க கட்சிக்கும் மோடிக்கும் ஆதரவாக பேசியுள்ளார். இது பரபரப்பாக பேசப்படுகிறது. ஆளுநராக பதவி வகிப்பவர், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக பேசக்கூடாது என்பது சட்டமாகும்