மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக்கின் மனைவி மீது தங்கம் கடத்தியதாக வழக்கு போடப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அவர், பா.ஜ.க கட்சியின் அரசியல் விளையாட்டு இது என தெரிவித்துள்ளார். இதனால் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க – திரிணாமுல் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.