தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஹேமா மாலினி

பா.ஜ.க கட்சியின் எம்.பி ஆக இருக்கும் ஹேமா மாலினி, மதுரா தொலுதியில் இருந்து போட்டியிடுவதாக கூறப்படுகிறது. தான் மதுரா மக்களுக்கு அதிக உதவி செய்திருப்பதாகவும் அதனால் மக்கள் என்னை ஏற்று கொள்வார்கள் எனவும் ஹேமா மாலினி கூறியுள்ளார்

Related Videos