2019 லோக்சபா தேர்தலுக்கான பரபரப்பு ஆரம்பித்துள்ளது. அதில் ஒரு பங்காக, தலைவர்களின் உடையும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சிலர் இதற்காக, பல ஜோசியர்களை சந்தித்தும் ஆலோசனை கேட்டு வருகின்றனர். மோடி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி முதலியவர்களின் அரசியலில் இந்த உடையும் இப்போது சேர்ந்துள்ளது.