மற்றொரு முக்கிய பா.ஜ.க தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை

பா.ஜ.க கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் எல்.கே.அத்வானிக்கு இந்த தேர்தலில் தொகுதி ஒடுக்கப்படவில்லை. இந்நிலையில், மேலும் ஒரு முக்கிய பா.ஜ.க தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோசியும் இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை. இது அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.