பா.ஜ.க கட்சி, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது 9 வது வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இதில், பெங்களூர் தெற்கு தொகுதியில் தேஜஸ்ரீ சூர்யா போட்டியிடுகிறார்.