பிரியங்கா காந்தியின் அடுத்த பிரசாரம்!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது அடுத்தகட்ட பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார். இந்த முறை காங்கிரஸ் தலைவரும் தனது சகோதரருமான ராகுல் காந்தி போட்டியிட உள்ள அமேதி மற்றும் அன்னை சோனியா காந்தி போட்டியிட உள்ள ரேபரேலி தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.