உத்திர பிரதேசத்தில் மோடி தேர்தல் பிரசாரம்.

பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரசாரத்தை உத்திர பிரதேசத்தின் மீரத்தில் தொடங்கினார். இதில் சரண் சிங் க்கு மரியாதை செல்லுத்திய பின், தன் வேலைக்கு அக்கவுண்ட் கொடுக்க சொன்னார். சென்ற அரசு தீவிரவாதிகளை பாதுகாத்து வந்தது என குற்றம் சாட்டினார். அவர் மகாவிலாவத்தையும் விமர்ச்சித்தார். விண்வெளியிலும் தன் திறனை இந்தியா நிருபித்துள்ளது. மக்களின் நம்பிக்கையை எதிர்கட்சியினர் ஏன் சீர் குலைத்தது எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார். உத்திர பிரதேச மக்கள் எதிர்கட்சியினருக்கு தக்க பாடம் கற்பித்துள்ளனர் எனவும் கூறினார்.

Related Videos