காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியீட்டுள்ளது. அதில் ராஜஸ்தான் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் உள்ளது.