ஆர்ஜெடி கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ஆர்ஜெடி கட்சி தன் லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலையை வெளியிட்டுள்ளது. இதில், லாலுவின் மகளின் பெயரும் உள்ளது. பிகாரில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Related Videos