சமஜ்வாதி – பகுஜன் கட்சிக்கு மாபெரும் பின்னைடவு

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பல திருப்பங்களும் அதிர்ச்சிகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதில் ஒன்றாக, உத்திர பிரதேசத்தில் நிஷாத் கட்சி தனியாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி – சமஜ்வாதி கட்சிக்கு இது மாபெரும் பின்னைடைவாக கருதப்படுகிறது. அகிலேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இது நிகழ்ந்ததாக கருதப்படுகிறது.