பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

பிரியங்கா காந்தி, அயோதியாவில் பிரச்சாரம் செய்தார். அங்கு பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார் பிரியங்கா. உலகம் சுற்றும் பிரதமருக்கு தன் தொகுதி கிராம மக்களை பார்க்க நேரம் இல்லை என கூறினார்.