மத்திய அமைச்சராக இருப்பவர் அஷ்வினி சவுப்பே. அவர் பிகாரின் பக்ஸர் தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கும் அங்குள்ள ஆபிசர் ஒருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சருடன் வரும் கார்களின் எண்ணிக்கை விதிக்கு மீறியுள்ளதாக தெரிவித்தார். இதுவே அந்த வாக்குவாததிற்கு காரணமாக கருதப்படுகிறது.