பாஜக கட்சி வேட்பாளரின் சமூகவலைதள போஸ்ட்கள்

பாஜக கட்சி, பெங்களூர் தெற்கு தொகுதியின் வேட்பாளராக தேஜஸ்வி சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது சமூகவலைதள கருத்துகள் விவாத பொருளாக மாறியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியினர் சில தகாத கருத்துகளை பரப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.