கவர்னர் விதி மீறல் – தேர்தல் ஆணையம்

கவர்னர் கல்யாண் சிங், விதியை மீறி பாஜக கட்சிக்கு ஆதரவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அலிகாரில் கல்யாண் சிங், பாஜக கட்சிக்கு ஆதராவாக பேசிய ஆதரம் வெளியிடப்பட்டது. தற்போது, கல்யாண் சிங் விதியை மீறி செயல்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Videos