அருணாச்சல தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘இன்று மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் உள்ளது. அதற்கு என் தலைமையிலான அரசு பாடுபட்டது. நான் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பேசினார்.