ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். வயநாடு தொகுதியில் மலைவாழ் மக்கள் பலர் வாழ்கின்றனர். சில கிராமங்களில் மின் வசதி கூட கிடையாது. சிலருக்கு அங்கு எந்த கட்சி சார்பாக எந்த வேட்பாளர் போட்டியிடுகிறார் என தெரியவில்லை.

Related Videos