பிரதமர் மோடியை விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்ச்சித்தார் பிரதமர் மோடி. அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமித் மித்ரா. ஜிஎஸ்டி, கருப்பு பணம் முதலியவற்றை கடுமையாக விமர்ச்சித்தார் அமித் மித்ரா.

Related Videos