மக்களவை தேர்தலும் மாயாவதியும்

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் மிக முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்திராவின் நாக்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை மாயாவதி துவங்கினார். அவர் பிரதமர் ஆவது குறித்தும் பேசியுள்ளார். தேர்தல் முடிவுகளை பொருத்தே அது முடிவு செய்யப்படும் எனவும் மாயாவதி தெரிவித்தார்.

Related Videos