தேர்தலும் ஜெகன் மோகன் ரெட்டி வாக்குறுதியும்

தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியில் ஊழல் நிகழ்ந்ததாக கூறினார். அவர், அமராவதியை தலைநகராமாக அறிவித்ததில் ஊழல் நிகழ்ந்ததாகவும் அதனால் அதனை நான் ஆட்சிக்கு வந்தால் சரி செய்வேன் எனவும் ஜெகன் தெரிவித்தார்.

Related Videos