தேர்தல் குறித்து சரத் பவார் பேட்டி

சரத் பவார், இந்த தேர்தலில் பாஜக கட்சி பெரிய கட்சியாக வரும் என்றும் தனி மெஜாரிட்டி பெறாது என்றார். பிரதமர் மோடி அடுத்த பிரதமராக ஆவது கடினம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Videos