மம்தா பானர்ஜி கடும் தாக்கு

முக்கிய காவல் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்ததை தொடர்ந்து மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது சட்டத்திற்கு புறமானது எனவும் இதனால் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருப்பதாகவும் மம்தா தெரிவித்தார்.

Related Videos