ஹிமாந்தா பிஷ்வாலை எதிர்ப்பதை குறித்து தருண் கோகாய்

அசாமில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருப்பவர் தருண் கோகாய். அசாமில் பாஜகவின் அடையாளமாக கருதப்படுபவர் ஹிமாந்தா பிஷ்வால். ஹிமாந்தா, தருண் உடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ஹிமாந்தா ஒரு சந்தர்ப்பவாதி என தருண் கூறியுள்ளார்.

Related Videos