மக்களவை தேர்தலை குறித்து ரிஜிஜு பேட்டி

அருணாசல் பிரதேசத்தின் அருணாசல் மேற்கு தொகுதியில் வேட்பாளராக இருப்பவர் ரிஜிஜு. அவர், வடகிழக்கு மக்கள் பாஜக கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என கூறினார். அனைத்து தேர்தல்களும் முக்கியம் என்றும் பாஜக கண்டிப்பாக வெல்லும் என ரிஜிஜு தெரிவித்தார்.