நமோ டிவிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

நமோ டிவி அரசியல் கட்சியால் நடத்தப்படுவதால், அதில் அரசியல் குறித்தான செய்திகள் ஒளிப்பரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

Related Videos