ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய முன்னாள் இராணுவ வீரர்கள்

அரசியலுக்காக இராணுவத்தை பயன்படுத்த கூடாது என ஜனாதிபதிக்கு முன்னாள் இராணுவ வீரர்கள் எழுதியுள்ளனர். இராணுவத்தின் செயலை தங்களின் செயல் என அரசியல் கட்சிகள் கூறக்கூடாது என தெரிவித்துள்ளனர். 150 க்கும் மேற்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் ஜனாதிபதிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளனர்.

Related Videos