ராம் மண்டிர் விவகாரத்தில் ஜெடியூ-பாஜக இடையே வாக்குவாதம்

ஜெடியூ கட்சிகாரர்களுக்கும் பாஜக கட்சிகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. ராம் மண்டிர் விவகாரத்தில் தான் இந்த வாக்குவாதம். இது பிகாரில் நடந்தது. இது ஊடங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related Videos