தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடக்கிறது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாமல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்கிறது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், என்டிடிவிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அவர் கூறினார். அது போக தேர்தலை குறித்து பல விவரங்களை அவர் கூறினார். அதனை இந்த வீடியோவில் காணலாம்.