வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலை குறித்து கமல்ஹாசன் என்டிடிவி க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் தேர்தலை குறித்து விரிவாக பேசியுள்ளார். ஜெயலலிதா, கருணாநிதி இறப்பால் ஏற்பட்டிருக்கும் ஒரு வெற்று இடம், தான் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை குறித்தான கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். மத்தியில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்தும் கமல் பேசியுள்ளார்.