தென் காஷ்மீரில் பிரசாரம் செய்வது குறித்து குலாம் நபி அஷாத்

தென் காஷ்மீரில் பிரசாரம் செய்து வருகிறார் காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி அஷாத். அங்கு மூன்று கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு நிலவும் பதற்றத்திற்கு மோடி தான் காரணம் என அவர் கூறினார்.

Related Videos