ரஜினிகாந்த தன் வாக்கை பதிவு செய்தார்

இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர் வரவர உடனடியாக ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.