உத்திரபிரதேசத்தின் அசாம்கரில் பிரபல போஜ்புரி நடிகர் நிகாருவா போட்டியிடுகிறார். அவர் பாஜக கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்குகிறார். அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. நிகாருவா சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியில் இருந்து 100 கி.மீ தூரத்தில் தான் உள்ளது அசாம்கர்.