தேர்தலை குறித்து கர்நாடக முதல்வர் பேட்டி

கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி, தேர்தலை குறித்து பேட்டியளித்தார். கர்நாடகாவில் நேற்று தேர்தல் நடந்தது. அதில் பெங்களூரும் அடங்கும். கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.