மேற்கு வங்கத்தில் திரிணாமூல் – தேர்தல் அதிகாரி மோதல்

description : மேற்குவங்கத்தின் நிலைமை பீகார் 15 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படி உள்ளது என்று அம்மாநில தேர்தல் பார்வையாளர் அஜய் நாயக் விமர்சித்துள்ளார். அவர் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்பில் இருப்பதாகவும், அவரை திரும்பப் பெற வேண்டும் எனவும் திரிணாமூல் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.