கர்நாடக கள நிலவரத்தை ஆய்வு செய்யும் என்.டி.டிவி.

description : பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக தரப்பில் இளம் வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா நிறுத்தப்பட்டுள்ளார். அவருடன் என்.டி.டி.வி. நேர்காணல் நடத்தியுள்ளது. கர்நாடக கள நிலவரத்தை இந்த வீடியோவில் அறிந்து கொள்ளலாம்.