Description : நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருடன் சிறப்பு நேர்காணலை என்.டி.டி.வி. நடத்தியுள்ளது. வெற்றி வாய்ப்பு, சவால்கள், மக்கள் ஆதரவு உள்ளிட்டவை தொடர்பான கேள்விகளுக்கு பிரகாஷ் ராஜ் பதில் அளித்துள்ளார்.