பர்மர் மக்களவை தொகுதியில் கடும் போட்டி

இந்தியாவில் முக்கியமான பெரிய மக்களவை தொகுதியானது பர்மர் தொகுதியாகும். ஏப்ரல் 29 ஆம் தேதி இங்கு தேர்தல் நடைபெறுகிறது. இங்கு பாந்வேந்திர சிங் கைலாஷ் சவுத்ரியை எதிர்கொள்கிறார். காங்கிரஸ் கட்சிகாக பாந்வேந்திர சிங் போட்டியிடுகிறார்.