குஜராத்தின் காந்திநகரில் பிரதமர் நரேந்திர மோடி, தனது வாக்கினை செலுத்தினார். இந்தத் தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. தனது வாக்கினை பிரதமர் செலுத்துவதற்கு முன்னர் சாலை மார்க்க பிரசாரத்தில் ஈடுபட்டார். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.