பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கறாராக விமர்சித்தார். பரப்புரையின்போது மோடி, ‘பிரதமர் பதவி என்பதை யாரும் அவ்வளவு சீக்கிரம் அடைய முடியாது. மக்களின் ஆசியிருந்தால் மட்டும்தான் பிரதமராக பொறுப்பேற்க முடியும்’ என்று பேசினார்.