பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கொடுக்கப்பட்ட புகாரின் தகவல் பதிவு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து மாயமானது. இது குறித்து நாம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது. ‘தொழில்நுட்பக் கோளாறு’ காரணமாக புகார் அளித்த தகவல் இணையதளத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக கூறியுள்ளது தேர்தல் ஆணையம்