மோடியைச் சீண்டும் ராஜ் தாக்கரே… வைரலாகும் பிரசார வீடியோக்கள்!

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவின் அரசியல் பிரசார வீடியோக்கள் அம்மாநிலத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு காரணம், அவர் மேடையில் பரப்புரை ஆற்றும்போது மோடி 2014 தேர்தலுக்கு முன்னர் பேசியதையும், தேர்தலுக்குப் பின்னர் பேசியதையும் ஒப்பிட்டு வீடியோ ஒளிபரப்புகிறார். பின்னர் அது குறித்து பேசுகிறார். இந்த பிரசார உத்தி பிரபலமடைந்துள்ளது.

Related Videos