ஐஏஎஸ் அதிகாரியின் தடை நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்

பிரதமர் மோடியின் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி குறித்தான சர்ச்சையில் ஐஏஎஸ் அதிகாரியான முகமது மோசின் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பலர் எதிர்ப்பு தெரிவித்தால் அவரை மீண்டும் நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.