மேற்கு வங்காளத்தின் முக்கியமான மக்களவை தொகுதியாக கருதப்படுவது பேர்ஹாம்பூர். அங்கு கடினமான போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக அதிர் ராஜன் போட்டியிடுகிறார். அவர் கூறுகையில், பேர்ஹாம்பூர் தான் இஸ்லாமியர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் தொகுதி என்றார். மேற்கு வங்காளத்தில் காங் – திரிணாமுல் கூட்டணி சாத்தியமில்லை என்றார். அத்வானிக்கு இடமில்லை என தெரிந்து மம்தா மனம் வருந்தினார் என்றார். இந்த முறை இந்த தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என தெரிகிறது.