மேற்கு வங்காளத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மமதா தனக்கு பரிசுகள் அனுப்பினார் என மோடி கூறியதையடுத்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக விமர்ச்சித்துள்ளனர். பிரதமர் மோடியின் குர்தா அளவு எப்படி மம்தாவிற்கு தெரியும் என காங்கிரஸ் கட்சியின் ராஜ் பாபர் கேட்டுள்ளார்.