மேற்கு வங்காளத்தில், காங்கிரஸ் கட்சி பாஜக கட்சி கம்யூனிஸ்ட் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என அனைத்தும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இதனால் அங்கு அரசியல் பரபரப்பு நிலவுகிறது. ஒவ்வொருவரும் மற்றொருவரை குறை கூறி வருகின்றனர். இதனால் வார்த்தை போர் நிலவுகிறது. மம்தாவை காங்கிரஸ் கட்சியி ராஜ் பாபர் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.